Ummala Devanea Ummala : Lyrics - Christking - Lyrics

    Ummala Devanea Ummala : Lyrics


    உம்மாலே தேவனே உம்மாலே
    எனக்கு விடுதலை எனக்கு மீட்பு
    உம்மாலே இயேசுவே உம்மாலே
    எனக்கு சமாதானம் சந்தோஷமே

    ஆமென் அல்லேலூயா
    ஸ்தோத்திரம் மகிமை
    உம்மில் மகிழ்ந்து களிகூறுவேன்

    1.குருடனுக்கு உம்மாலே பார்வை
    சேவிடருக்கு திறந்த சேவிகள்
    முடவனை துள்ள பண்ணுவது
    உமது அற்புதம் அல்லவோ

    2.லாசருக்கு உம்மாலே ஜீவன்
    தாசருக்கு ஆவியின் வரங்கள்
    எனக்கோ நேசத்தின் உச்சிதம்
    ருசித்து புசித்து மகிழுவேன்

    3.சோப்பனம் தரிசனம் தாருமே
    வேதத்தின் மூலமா பேசுமே
    ஆனாலும் உம்முகமே கண்டிடவே
    ஏங்குதே எந்தனின் உள்ளமே

    Songs Description :
    Song : Ummala Devanea Ummala
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Ummala Devanea Ummala : Lyrics Ummala Devanea Ummala : Lyrics Reviewed by Christking on November 18, 2016 Rating: 5
    Powered by Blogger.