Yesuvin Nesamugam Eppo Kanbean : Lyrics - Christking - Lyrics

    Yesuvin Nesamugam Eppo Kanbean : Lyrics


    1.இயேசுவின் நேசமுகம் எப்போ காண்பேனோ
    பாசத்தின் வார்த்தைகளை எப்போ கேட்பேனோ
    நேசத்துடன் உறவாடி மகிழ்ந்திட
    காத்திருப்பேன் அவர் வருகைக்கா

    என் நேசம் அவரே என் நாதம் அவரே
    என் ஜீவன் அவரே என் எல்லாம் அவரே

    2.கல்வாரி மேட்டினிலே எனக்கா மரித்தீரே
    சோல்லொண்ணா துயரங்களை எனக்கா சகித்தீரே
    பாசத்துடன் என்னை தூக்கி எடுத்திட்ட
    நேசரைத் துதிப்பேன் என் காலமெல்லாம்

    3.மீட்டீர் என் நோகளெல்லாம் முறித்தீர் சாபத்தினை
    சாத்தானின் முதுகெலும்பை தகர்த்தீர் உம்இரத்தத்தினால்
    விடுதலை ஆக்கிய உந்தன் தயவினை
    போற்றிடுவேன் முழு இருதயத்துடன்

    4.வருவீரே மகிமையுடன் ஆயிரம் தூதருடன்
    காண்பேனே கண்குளிர நேசரை அணைத்திடுவேன்
    பொன் முக சாயலை பாடி போற்றியே
    களித்திருப்பேன் கோடி ஆண்டுகளா

    Songs Description :
    Song : Yesuvin Nesamugam Eppo Kanbean
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Yesuvin Nesamugam Eppo Kanbean : Lyrics Yesuvin Nesamugam Eppo Kanbean : Lyrics Reviewed by Christking on November 17, 2016 Rating: 5
    Powered by Blogger.