Kirubai Kirubai Kirubai Kirubai : Lyrics - Christking - Lyrics

    Kirubai Kirubai Kirubai Kirubai : Lyrics


    1.கிருபை கிருபை கிருபை கிருபை
    ஏழை பாவி என் மேல்
    ஆத்ம நேசா உம் கிருபையே
    என் உள்ளம் பொங்குதே

    அல்லேலூயா (3) .... ஆமென்

    2.துரோகி பாவி அசுத்தன் நான்
    கல்வாரி கிருபையால்
    சந்தித்து மீட்டு இரட்சிப்பீர்
    உன் நேச கரத்தால்

    3.ஆனந்த பன்னீர் தேசத்தில்
    ஆண்டுகள் ஆயிரம்
    ஒளிவீசும் தேசம் என் தேசம்
    ஓவின்றிப் பாடுவேன்

    Songs Description :
    Song : Kirubai Kirubai Kirubai Kirubai
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Kirubai Kirubai Kirubai Kirubai : Lyrics Kirubai Kirubai Kirubai Kirubai : Lyrics Reviewed by Christking on November 18, 2016 Rating: 5
    Powered by Blogger.