Belanilla Nerathil Pudhu Belan - பெலனில்லா நேரத்தில் - Christking - Lyrics

    Belanilla Nerathil Pudhu Belan - பெலனில்லா நேரத்தில்

    Belanilla Nerathil Pudhu Belan PPT-Download

    பெலனில்லா நேரத்தில் புது பெலன்
    தந்து என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம்
    தந்து என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    எலியாவைப்போல் வனாந்திரத்தில்
    களைத்து போய் நிற்கின்றேனே
    மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்

    மனிதர்களின் நிந்தனையால்
    மனம் நொந்து நிற்கின்றேனே - மன்னித்து
    மறக்க உந்தனின் பெலன் தாருமே

    போராட்டங்கள் சூழ்ந்ததாலே
    சோர்ந்து போய் நிற்கின்றேனே
    சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

    மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
    அடிக்கடி தவறுகிறேன் - பரிசுத்த
    வாழ்வு வாழ பெலன் தாருமே

    Belanillaa Naeraththil Puthu Pelan Lyrics in English

    Belanillaa Naeraththil Puthu Pelan
    Thanthu Ennai Neer Thaangidumae
    Thidanillaa Naeraththil Thidamanam
    Thanthu Ennai Neer Nadaththidumae

    Belan Thaarumae Pelan Thaarumae
    Um Pelaththaal Ennai Nadaththidumae

    Eliyaavaippol Vanaanthiraththil
    Kalaiththu Poy Nirkintenae
    Mannaavai Thanthu Marupati Nadakka Seyyum

    Manitharkalin Ninthanaiyaal
    Manam Nonthu Nirkintenae – Manniththu
    Marakka Unthanin Pelan Thaarumae

    Poraattangal Soolnthathaalae
    Sornthu Poy Nirkintenae
    Soraamal Oda Thidamanam Aliththidumae

    Maamsam Ennil Maerkolvathaal
    Atikkati Thavarukiraen – Parisuththa
    Vaalvu Vaala Pelan Thaarumae

    Belanilla Nerathil Pudhu Belan - பெலனில்லா நேரத்தில் Belanilla Nerathil Pudhu Belan - பெலனில்லா நேரத்தில் Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.