Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை - Christking - Lyrics

    Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை

    Bethlehem Oororam Sathirathai PPT-Download

    பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
    கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
    பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..

    எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
    மலையோரம் புல்லணையிலே
    பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
    மிகும் அவ்விருட்டு நேரம்....நேரம்....

    வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
    வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
    வாடின புல் பூடோ -ஆன பழங்
    கந்தை என்ன பாடோ...பாடோ...

    அந்தரத்தில் பாடுகின்றார்
    தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
    ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
    இன்றிரவில் என்ன இந்த மோடி...மோடி...

    ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
    மகிமை கண்டு -அட்டியின்றி
    காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
    நாட்டமுடன் இரட்சகரை கண்டு...கண்டு....

    Bethalehem Oororam Song Lyrics in English

    1. Bethalehem Oororam Sathirathai Naadi
    Karthan Yesu Paalanuku Thuthiyangal Paadi
    Bakthiyudan Ethinam Vaa Odi -- (2)

    2. Kaalam Niraiverina Pothisthiriyin Vithu
    Seela Kanni Karpathil Aaviyaal Urpavithu
    Paalanaana Yesu Nammin Sotthu -- (2)

    3. Vaan Puvi Vaazh Raajanuku Maattagandhan Veedo
    Vaanavarku Vaaytha Methai Vaadina Pul Poondo
    Aana Palang Kanthai Yenna Paado -- (2)

    4. Andharathil Paadugindraar Thoothar Senai Koodi
    Mandhai Aayar Odugindraar Paadal Ketka Thedi
    Indriravil Yenna Indha Modi -- (2)

    5. Aatidaiyar Anjukirar Avar Magimai Kandu
    Attiyindri Caabiriyel Sonna Seyithi Kondu
    Naattamudan Ratchagarai Kandu -- (2)

    Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.