Bethlehemil pirantha yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு - Christking - Lyrics

    Bethlehemil pirantha yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு

    Bethlehemil Pirantha Yesu PPT-Download

    பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
    எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
    மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
    பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

    நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
    மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
    பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
    ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

    நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
    தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
    நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
    வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்

    Beththalakaemil Pirantha Yesu Lyrics in English

    Peththalakaemil Pirantha Yesu Sonthamaanaarae
    Enakkaay Jeevan Thanthu Thaevanaanaarae
    Maranaththin Koorai Yesu Jeyiththelunthaarae
    Paathaalam Ventu Yesu Jeyiththelunthaarae

    Namakkaay Yesu Thaevan Paadupattu Mariththaarae
    Moontam Naal Jeyiththorentu Uyirthelunthaarae
    Parisuththamaay Vaala Entum Palanai Koduththaarae
    Jeevanulla Saatchiyaaka Nilai Nirka Seythaarae

    Nammai Entum Visaariththu Nammodu Paesum Thaevan
    Thaevaikalai Santhiththu Thirupthi Seyyum Namathu Yesu
    Neethiyin Paathaikalil Nammai Nadakka Seythaarae
    Vaalvellaam Kirupai Entum Nammai Thodarum

    Bethlehemil pirantha yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு Bethlehemil pirantha yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.