Aasirvathiyum Kartharae Aananda

Album : | Artist :
ஆசிர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தாரில் நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்....
இம்மண மக்களோடென்றும்
என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும்
ஓங்க செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கமருளுமே
Aasirvathiyum Kartharae Aananda
Reviewed by Christking
on
February 17, 2018
Rating:
