Ummai Pattri Paada - உம்மை பற்றி பாட - Christking - Lyrics

Ummai Pattri Paada - உம்மை பற்றி பாட

Album : | Artist :

உம்மை பற்றி பாட பாட உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
இயேசுவே,இயேசுவே,இயேசுவே
உம்மை பற்றி துதிக்க துதிக்க உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
இயேசுவே,இயேசுவே,இயேசுவே

என் கண்ணு இரண்டும் கலங்குதய இயேசுவே
நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது
என் நெஞ்சமேல்லாம் நெகிழுதையா இயேசுவே
நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது

தாகம் இல்லாம் தவிப்பும் இல்லாம என்ன நடத்தியத நான் தான் மரப்பேனோ
உண்ண உணவும் உடையும் தினமும் எனக்கு தந்ததினாலே

நான் உம்மை பாடுவேன் நான் உம்மை வாழ்த்துவேன்

Ummai Pattri Paada - உம்மை பற்றி பாட Ummai Pattri Paada - உம்மை பற்றி பாட Reviewed by Christking on March 13, 2018 Rating: 5
Powered by Blogger.