Aathumaave Yen Kalangugiraai - ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் - Christking - Lyrics

    Aathumaave Yen Kalangugiraai - ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    1. உலக முடிவு பரியந்தம்
    அவர் உன்னுடனே இருப்பார்
    உன் ஜீவ நாட்களெல்லாம்
    அவர் கிருபை உன்னை தொடரும்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    2. அறியாததும் எட்டாததும்
    உனக்கே கொடுத்திடுவார்
    அவரின் பிரசன்னம்
    உன் மேல் கூட இருக்கும்.
    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    உன் முன்னும் உன் பின்னும்
    அவர் கரத்தால் உன்னை காப்பார்

    ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தது தேவன் அல்லவா
    ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
    உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    1. Ulaga Mudivu Pariantham
    Avar Unnodune Irupar-X2
    Unn Jeeva Natkal Ellam
    Avar Kirubai Unnai Thodarum

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    2. Aariyathethum Yethathethum
    Unnake Koduthiduvar-X2
    Avarin Prasanam
    Unn Mel Koode Irukkum-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava

    Un Munnum
    Un Pinnum
    Avar Karathal
    Unnai Kaapar-X2

    Aathumave Yenn Kalangugirai
    Unnai Alaithathu Thevan Allava
    Aathumave Yenn Katharugirai
    Unnai Ratchithathu Thevan Allava
    Aathumaave Yen Kalangugiraai - ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Aathumaave Yen Kalangugiraai - ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.