Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம்

    Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம்

    அகிலத்தை ஆளும் தெய்வம்
    ஆண்டவர் இயேசுவையே
    ஆர்வமுடன் தொழுவோம்-2

    வானமும் பூமியை
    வார்த்தையால் படைத்தவரை
    வாருங்கள் நாம் தொழுவோம்-2

    1. பாவத்தை சாபத்தை
    நோய் பிணியை அகற்ற
    பாரினில் வந்துதித்தாரே
    பரலோக மைந்தன் அவர்
    பரிசுத்த தேவன் அவர்
    ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

    2. வழிதப்பி போன நம்மை
    வழிகாட்டும் மேய்ப்பனாக
    பாரினில் வந்துதித்தாரே
    அவரே நம் இருள் நீக்கும்
    ஒளியாக வந்த தெய்வம்
    ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை
    Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.