Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் - Christking - Lyrics

Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.