Anbulla Yesaiya - அன்புள்ள இயேசையா - Christking - Lyrics

    Anbulla Yesaiya - அன்புள்ள இயேசையா

    அன்புள்ள இயேசையா
    உம பிள்ளை நான் ஐயா
    ஆனந்த ஒளி பிறக்கும்
    வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

    1. காடு மேடு ஓடிய ஆடு
    என்று என்னை வெறுத்திடவில்லை
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

    2. பகலில் மேகம் இரவில் ஜோதி
    பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

    3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
    உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
    நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
    பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள
    Anbulla Yesaiya - அன்புள்ள இயேசையா Anbulla Yesaiya - அன்புள்ள இயேசையா Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.