Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் - Christking - Lyrics

    Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
    அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

    உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
    உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
    உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
    உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2

    கல்லு மண்ணு இல்ல – 2
    உண்மை தெய்வம் நீங்க
    உம்மைத்தானே நாங்க
    ஆராதிக்க வந்தோம் – 2

    என்னை காண்கிற – 2
    தெய்வம் நீங்க தான்
    நீங்க இல்லாம வாழ முடியாது – 2

    சர்வ வல்ல தெய்வமே -2
    உம்மை போல யாரும்
    இங்கு இல்லப்பா எங்கும்
    இல்லப்பா – 2

    [/restab]
    [restab title="English"]

    Appaa ummai aaraadhippaen – yaesu
    Appaa ummai aaraadhippaen – 2

    Aaraadhippaen ummai aaraadhippaen
    Aaraadhippaen ummai aaraadhippaen – 2

    Ummai thottu thottu aaraadhippaen
    Ummai mutthamittu aaraadhippaen – 2
    Ummai sutthi sutthi aaraadhippaen
    Ummai nadanamaadi aaraadhippaen – 2

    Kallu mannu illa – 2
    Unmai dheivam neenga
    Ummaithaanae naanga
    Aaraadhikka vandhoam – 2

    Ennai kaangira – 2
    Dheivam neenga thaan
    Neenga illaama vaazha mudiyaadhu – 2

    Sarva valla dheivamae -2
    Ummai poala yaarum
    Ingu illappaa engum
    illappaa – 2

    [/restab][/restabs]
    Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.