Boomiyin Kudigale Varungal - பூமியின் குடிகளே வாருங்கள்

    Boomiyin Kudigale Varungal - பூமியின் குடிகளே வாருங்கள்

    Boomiyin Kudigale Varungal PPT-Download

    பூமியின் குடிகளே வாருங்கள்
    கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

    மகிழ்வுடனே கர்த்தருக்கு
    ஆராதனை செய்யுங்கள்
    ஆனந்த சத்தத்தோடே
    திருமுன் வாருங்கள்

    கர்த்தரே நம் தேவனென்று
    என்றும் அறிந்திடுங்கள்
    அவரே நம்மை உண்டாக்கினார்
    அவரின் ஆடுகள் நாம்

    துதியோடும் புகழ்ச்சியோடும்
    வாசலில் நுழையுங்கள்
    அவர் நாமம் துதித்திடுங்கள்
    ஸ்தோத்திர பலியிடுங்கள்

    நம் கர்த்தரோ நல்லவரே
    கிருபை உள்ளவரே
    அவர் வசனம் தலைமுறைக்கும்
    தலைமுறைக்கும் உள்ளது

    Boomiyin kudigale varungal Lyrics in English

    Boomiyin kudigale varungal
    Kartharai gambiramai padungal -- (2)

    1. Magilvudane kartharukku
    Aaradhanai seiyungal -- (2)
    Aanandha sathathode
    Thiru munn varungal -- (2) -- Boomiyin

    2. Kartharai nam Devan endru
    Endrum arinthidungal -- (2)
    Aavare nammai undakinaar
    Aavarin aadugal naam -- (2) -- Boomiyin

    3. Thudhiyodum pugalchiyodum
    Vasallil nolaiyungal -- (2)
    Aavar naamam thudhithidungal
    Sthothira baliyidungal -- (2) -- Boomiyin

    4. Naam kartharo nallavare
    Kirubai ullavare -- (2)
    Aavar vasanam thalaimuraikkum
    Thalaimuraikkum ulladhu -- (2) -- Boomiyin

    Boomiyin Kudigale Varungal - பூமியின் குடிகளே வாருங்கள் Boomiyin Kudigale Varungal - பூமியின் குடிகளே வாருங்கள் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.