Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே - Christking - Lyrics

    Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு …….
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
    அழகாக படைச்சது யாரு

    1. ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

    2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா

    3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா – அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

    4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
    ல…ல…ல…ல…ல…ல…
    Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.