Ha Karthavay Thalmaiyaga - ஆ கர்த்தாவே தாழ்மையாக - Christking - Lyrics

    Ha Karthavay Thalmaiyaga - ஆ கர்த்தாவே தாழ்மையாக

    1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
    திருப் பாதத்தண்டையே
    தெண்டனிட ஆவலாக
    வந்தேன், நல்ல இயேசுவே;
    உம்மைத் தேடி
    தரிசிக்கவே வந்தேன்.

    2. வல்ல கர்த்தாவினுடைய
    தூய ஆட்டுக்குட்டியே,
    நீரே என்றும் என்னுடைய
    ஞான மணவாளனே;
    உம்மைத் தேடி
    தரிசிக்கவே வந்தேன்.

    3. என் பிரார்த்தனையைக் கேளும்,
    அத்தியந்த பணிவாய்;
    கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
    உம்முடைய பிள்ளையாய்;
    உம்மைத் தேடி
    தரிசிக்கவே வந்தேன்.
    Ha Karthavay Thalmaiyaga - ஆ கர்த்தாவே தாழ்மையாக Ha Karthavay Thalmaiyaga - ஆ கர்த்தாவே தாழ்மையாக Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.