Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் கிருபை - Christking - Lyrics

    Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

    கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
    என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
    பாடி போற்றிடுங்களே... -2

    தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
    பாடி போற்றுங்களே - 2
    அவருடனேகூட நம்மை எழுப்பி
    உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

    உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
    இராஜாதி இராஜா நீரே (2)

    கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
    உம்மையன்றி யாரை பாடுவேன் - 2
    எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

    என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
    (என்) வாழ்வினில் வராவிட்டால் - 2
    மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
    கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2
    Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் கிருபை Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் கிருபை Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.