Maname Magilnthidu Thiname - மனமே மகிழ்ந்திடு தினமே - Christking - Lyrics

    Maname Magilnthidu Thiname - மனமே மகிழ்ந்திடு தினமே

    மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
    பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு

    மா தேவனின் மகிமை வார்த்தையால்
    நிறைந்து வளர்ந்துமே - தொடர்ந்து
    என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்

    என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
    பரனின் நீதியால் - மகிழ்ந்து
    தினமே ஆர்ப்பரிப்பாய்

    ஆ அன்பதின் அகலம் ஆழமும்
    உயரம் அறிந்துமே - அவரின்
    செயலில் ஆர்ப்பரிப்பாய்

    உன் தேவனே உனக்காய் யாவையும்
    சிறப்பாய் செய்கின்றார் - அவரைத்
    துதித்து ஆர்ப்பரிப்பாய்
    Maname Magilnthidu Thiname - மனமே மகிழ்ந்திடு தினமே Maname Magilnthidu Thiname - மனமே மகிழ்ந்திடு தினமே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.