Mulluhalukkul Roja Malar Neere - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே - Christking - Lyrics

    Mulluhalukkul Roja Malar Neere - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே

    முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
    காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
    உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
    என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

    எத்தனை எத்தனை குறைகள்
    எந்தன் வாழ்விலே - அத்தனையும்
    நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

    வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
    வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
    Mulluhalukkul Roja Malar Neere - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே Mulluhalukkul Roja Malar Neere - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.