Maravar Yesu Maravar - மறவார் இயேசு மறவார் - Christking - Lyrics

    Maravar Yesu Maravar - மறவார் இயேசு மறவார்

    மறவார் இயேசு மறவார் - உன்னை
    ஒரு இமைப் பொழுதிலும்
    மறவார் இயேசு மறவார் - உன்னை
    உருவாக்கிய இயேசு மறவார்

    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்

    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம்
    நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்

    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலை மாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம்
    Maravar Yesu Maravar - மறவார் இயேசு மறவார் Maravar Yesu Maravar - மறவார் இயேசு மறவார் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.