Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து - Christking - Lyrics

    Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து

    நான் உனக்கு போதித்து
    நடக்கும் பாதையை
    நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

    உன்மேல் என் கண் வைத்து
    ஆலோசனை சொல்லுவேன்
    அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு

    ஈசாக்கு விதை விதைத்து
    நூறு மடங்கு அறுவடை செய்தான்
    உன்னையும் ஆசீர்வதிப்பேன் - அது போல்

    ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே
    ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு

    தேசத்தில் பலுகும்படி உனக்கு
    இடம் உண்டாக்கினேன்
    ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல்

    கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்
    என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்
    இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள்
    Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.