Neenga Mattum Pothum - நீங்க மட்டும் போதும் இயேசப்பா - Christking - Lyrics

Neenga Mattum Pothum - நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே
Neenga Mattum Pothum - நீங்க மட்டும் போதும் இயேசப்பா Neenga Mattum Pothum - நீங்க மட்டும் போதும் இயேசப்பா Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.