Naan kanden - நான் கண்டேன் நான் கண்டேன் - Christking - Lyrics

Naan kanden - நான் கண்டேன் நான் கண்டேன்

நான் கண்டேன் நான் கண்டேன்
சாத்தானின் வீழ்ச்சி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்

என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
அல்லேலூயா

ஓ சாத்தான் வீழ்ந்தானே

நான் கண்டேன் நான் கண்டேன்
இயேசுவின் வெற்றி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்

என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
அல்லேலூயா

ஓ இயேசு ஜெயித்தாரே
Naan kanden - நான் கண்டேன் நான் கண்டேன் Naan kanden - நான் கண்டேன் நான் கண்டேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.