Neerae Sarva - நீரே சர்வ வல்லவர் - Christking - Lyrics

Neerae Sarva - நீரே சர்வ வல்லவர்

நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்

கிரகிக்க கூடாத அதிசயமான
காரியங்களை செய்கிறவர்
இயேசுவே இயேசுவே

ஆரம்பம் அற்பமாயிருந்தாலும்
சம்பூரணமாய் மாற்றிடுவீர்
இயேசுவே இயேசுவே

எந்தன் பாரங்களை சுமந்தீரே
எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம்
இயேசுவே இயேசுவே
Neerae Sarva - நீரே சர்வ வல்லவர் Neerae Sarva - நீரே சர்வ வல்லவர் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.