Neerea Ellam - நீரே எல்லாம் இயேசுவே - Christking - Lyrics

    Neerea Ellam - நீரே எல்லாம் இயேசுவே

    நீரே எல்லாம் இயேசுவே
    உயர்வோ தாழ்வோ
    மரணமோ ஜீவனோ
    நீரே எல்லாம் இயேசுவே

    ஆராதிப்பேன் இயேசுவை
    இன்பமோ துன்பமோ
    சுகமோ வியாதியோ
    ஆராதிப்பேன் இயேசுவை

    நேசிப்பேன் இயேசுவை
    நன்மையோ தீமையோ
    செல்வமோ வறுமையோ
    நேசிப்பேன் இயேசுவை

    பின் தொடர்வேன் இயேசுவை
    வேற்றியோ தோல்வியோ
    நிந்தையோ புகழ்ச்சியோ
    பின் தொடர்வேன் இயேசுவை
    Neerea Ellam - நீரே எல்லாம் இயேசுவே Neerea Ellam - நீரே எல்லாம் இயேசுவே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.