Naane Unnai Sugamakkum - நானே உன்னை சுகமாக்கும் - Christking - Lyrics

    Naane Unnai Sugamakkum - நானே உன்னை சுகமாக்கும்

    நானே உன்னை சுகமாக்கும்
    பரிகாரியான தெய்வம்

    உன்னை சுகமாக்குவேன் -3
    என் தழும்புகளால்
    உன்னை சுகமாக்குவேன் -3
    என் வார்த்தையினால்
    உன்னை சுகமாக்குவேன் -3
    என் நாமத்தினால்

    நீரே என்னை சுகமாக்கும்
    பரிகாரியான தெய்வம்

    என்னை சுகமாக்கிடும் -3
    உம் தழும்புகளால்
    என்னை சுகமாக்கிடும் -3
    உம் வார்த்தையினால்
    என்னை சுகமாக்கிடும் -3
    உம் நாமத்தினால்
    Naane Unnai Sugamakkum - நானே உன்னை சுகமாக்கும் Naane Unnai Sugamakkum - நானே உன்னை சுகமாக்கும் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.