Oruvarum Sera Koodatha - ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் - Christking - Lyrics

    Oruvarum Sera Koodatha - ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்

    ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்
    வாசம் செய்பவரே
    நீரே பரிசுத்த தெய்வம் -2
    நிரே நீர் மாத்திரமே - 2

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
    நீரே நீர் மாத்திரமே - 2
    Oruvarum Sera Koodatha - ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் Oruvarum Sera Koodatha - ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.