Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில் - Christking - Lyrics

    Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    ஒருவரும் சேரா ஒளியினில்
    வாசம் செய்திடும்
    எங்கள் தேவனே
    மனிதருள் யாரும் கண்டிரா
    மகிமை உடையவர்
    எங்கள் தேவனே

    நீரே உன்னதர்
    நீரே பரிசுத்தர்
    நீரே மகத்துவர்
    உம்மை ஆராதிப்பேன்

    ஏல்- ஒலான் நீரே
    உமக்கு ஆரம்பம் இல்லையே
    ஏல்- ஒலான் நீரே
    உமக்கு முடிவொன்றும் இல்லையே

    உம்மை அறிந்தவர் இல்லையே
    உம்மை புரிந்தவர் இல்லையே
    உம்மை கண்டவர் இல்லையே
    உமக்கு உருவொன்றுமில்லையே...

    நீரே உன்னதர்
    நீரே பரிசுத்தர்
    நீரே மகத்துவர்
    உம்மை ஆராதிப்பேன்
    [/restab]
    [restab title="English"]
    Oruvarum sera oliyinil
    vaasam seithidum
    yengal Devanae
    manitharul yaarum kandida
    magimai niraindhavar
    yengal Devanae

    Neeara Unnathar
    Neerae Parisuthar
    Neerae Magathuvar
    Ummai aarathipaen

    El-Olaam Neerae
    Umakku aarambam illayae
    El-Olaam Neerae
    Ummaku mudivondrum illayae

    Ummai arinthavar illayae
    Ummai purinthavar illayae
    Ummai kandavar illayae
    Umakku uruvangal illayae

    Neerae unnathar
    Neerae parisuthar
    Neerae magathuvar
    Ummai aarathipaen
    [/restab][/restabs]
    Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில் Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.