Ottathai Odi Mudikkanum - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் - Christking - Lyrics

    Ottathai Odi Mudikkanum - ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

    ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
    ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீ
    கர்த்தரையே முன் வைத்து
    கலங்காமல் மகிழ்வுடனே

    ஒன்றையும் குறித்து கலங்காமல்
    பிராணனை அருமையாய் எண்ணாமல் - 2
    மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
    பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் - 2

    எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
    இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் - 2
    கண்ணீரோடும் தாழ்மையோடும்
    கர்த்தர் பணி செய்து மடியணுமே - 2

    கிராமம் கிராமமாய் செல்லணுமே
    வீடு வீடாய் நுழையணுமே - 2
    கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
    ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே - 2
    Ottathai Odi Mudikkanum - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Ottathai Odi Mudikkanum - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.