Paaduvaen Photruvaen - பாடுவேன் போற்றுவேன் - Christking - Lyrics

    Paaduvaen Photruvaen - பாடுவேன் போற்றுவேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    பாடுவேன் போற்றுவேன்
    உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை நம்புவேன் நேசிப்பேன்
    உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
    பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்
    பாவத்திலிருந்து மீட்டீரே
    உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்
    பேர் சொல்லி என்னை அழைத்தீரே

    இயேசுவே என் இயேசுவே
    இனி நான் வாழ்வது உமக்காக

    தேடுவேன் நாடுவேன்
    உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
    உம்மை ஆராதிப்பேன்
    துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்
    நன்மைகள் என்றும் செய்பவரே
    நன்றியுடன் நான் பாடிடுவேன்
    அதிசயமாய் என்னை நடத்தினீரே
    உம் புகழை என்றும் பாடிடுவேன்

    என்னை காக்க மண்ணில் பிறந்தார்
    என்னை மீட்க நீர் வந்தீர்
    என் பாவம் யாவும் போக்க
    எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
    உம்மை போல் தெய்வம் இல்லை
    உன் அன்பிற்கு இணையே இல்லை
    எனக்காய் உம்மைத் தந்தீர்
    சாத்தானின் தலையை வெல்வீர்
    தாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன்
    உம்மையும் நேசிப்பார் வா வா
    தங்கமோ வெள்ளியோ தேவையில்லை
    உந்தன் உள்ளத்தை மட்டும் தாதா
    எந்நாளும் என்றென்றும்
    என் வாழ்க்கை உமக்காக
    எங்கேயும் எப்போதும்
    என் வாழ்வே இயேசுவுக்காக
    [/restab]
    [restab title="English"]
    Paaduvaen photruvaen
    uyarthi uyarthi paadi duvaen
    ummai nambhuvaen nesipaen
    Ummakai endrum vazhinduvaen
    Paava Vazhkkai vazhinduvaen
    Paavathil irrundhu meeteerae
    Ullagathin pinnal sendrirundhaen
    peyer solli ennai azhaithirae

    Yesuvae en yesuvae
    ini naan vaazhvadhu ummakkaga

    Thedivaen naaduvaen
    Ummakkai uzhiyam seyidhiduvaen
    Ummai aaradhipaen
    thudhithiduveen ummai endrum uyarthiduvaen
    nanmaigal endrum seybavarae
    Nandriyudan naan padiduvaen
    Adhisayamai ennai nadathinirae
    Um pugazhai endrum padiduvaen

    Rap
    Ennai kaakka mannil pirandhir
    ennai meetka neer vandheer
    En paavam yavum phokka
    Ennakkai siluvaiyil neer marithir
    Ummai pola deivam illai
    Um anbirkku inaiyae illai
    yenakai ummai thantheer
    Saathanin thalaiyai vendreer
    Thaiyai pola ennai nesikum deivam
    Unnayum Nesipaar va va
    Thangamo velliyo thevaiyillai
    Undhan ullathai mattum tha tha
    Ennallum endrendrum
    En vazhkai ummakkaga
    Engayum eppodhum
    En vazhkai yesuvukaga

    There’s no one like Jesus -2
    [/restab][/restabs]
    Paaduvaen Photruvaen - பாடுவேன் போற்றுவேன் Paaduvaen Photruvaen - பாடுவேன் போற்றுவேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.