Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை பாடுவேன் - Christking - Lyrics

    Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை பாடுவேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    பாடுவேன் உம் புகழை பாடுவேன்
    நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    என்னை கண்ட தெய்வமே
    நான் உம்மை பாடுவேன்
    என்னை காத்த இயேசுவே
    நான் என்றும் பாடுவேன்

    குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    நான் கலங்கிடேன்
    கலங்காதே என்று சொல்லி
    என்னை தேற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
    நான் பயப்படேன்
    உந்தன் சிறகுகளால் என்னை
    மூடி என்றும் காத்தீரே
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை

    கண்ணீரின் பள்ளதாக்கில்
    நடந்தாலும் நான் பயந்திடேன்
    என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை பயமில்லை
    [/restab]
    [restab title="English"]
    Paaduvaen Um Pugazhai Paaduvaen
    Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen

    Ennai Kanda Dheivamae
    Nan Ummai Paaduvaen
    Ennai kaatha yesuvae
    Nan endrum paaduvaen

    Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
    Kalangadhae endru solli ennai thaetrineer
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Yedhirpugal ennai soozhindhalum
    Naan Bayapadaen
    Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai

    Kanneerin pallathakil nadandhalum
    Naan Bayapadaen
    En kanneerai neer kalipagavae Maatrineer
    Yesu ennodu irupadhal
    Bayamillai Bayamillai Bayamillai
    [/restab][/restabs]
    Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை பாடுவேன் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.