Paralogame Ummai Thuthi - பரலோகமே உம்மைத் துதிப்பதால் - Christking - Lyrics

    Paralogame Ummai Thuthi - பரலோகமே உம்மைத் துதிப்பதால்

    பரலோகமே உம்மைத் துதிப்பதால்
    கர்த்தவே அங்கே வாழ்கியீர்
    உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
    கர்த்தாவே எழுந்தருளும் -2

    துதிக்கிறோம் துதிக்கிறோம்
    ஒனறாக கூடித் துதிக்கிறோம்

    உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
    அங்கே வாசம் செய்வீர் -2

    உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
    சர்வ சிருஷ்டிகரே -2

    துதியும் கனமும் மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம் -2
    Paralogame Ummai Thuthi - பரலோகமே உம்மைத் துதிப்பதால் Paralogame Ummai Thuthi - பரலோகமே உம்மைத் துதிப்பதால் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.