Paralogil Vaalum - பரலோகில் வாழும் தெய்வம் - Christking - Lyrics

    Paralogil Vaalum - பரலோகில் வாழும் தெய்வம்

    பரலோகில் வாழும் தெய்வம்
    ஜீவ வார்த்தை அவரே
    மாம்சமாகி பிறந்தீர்
    எங்களை மீட்கவே

    அன்பரே நல்லவரே
    அருகினில் வந்தவரே
    மன்னுலகம் மீட்கவே பிறந்தாரே

    சத்திய வழியும் நீரே
    நித்திய ஜீவன் நீரே
    மகிமையின் சூரியனாய்
    என் நேசர் பிறந்தாரே

    CUM ON CUM ON LET'S CELEBRATE
    I WANNA WISH YOU
    A MERRY CHRISTMAS
    AND A HAPPY NEW YEAR
    Paralogil Vaalum - பரலோகில் வாழும் தெய்வம் Paralogil Vaalum - பரலோகில் வாழும் தெய்வம் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.