Parisutharae Parisutharae - பரிசுத்தரே பரிசுத்தரே - Christking - Lyrics

Parisutharae Parisutharae - பரிசுத்தரே பரிசுத்தரே

பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்த
ஆராதனை ஆராதனை
பரிசுத்தர் பரிசுத்தர்க்கே

பரிசுத்தர் பரிசுத்தர் -3 பாத்திரரே
வணக்கமாய் விழுகின்றோம்
நீரே பாத்திரரே
Parisutharae Parisutharae - பரிசுத்தரே பரிசுத்தரே Parisutharae Parisutharae - பரிசுத்தரே பரிசுத்தரே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.