Paaduven Endrum En - பாடுவேன் என்றும் - Christking - Lyrics

    Paaduven Endrum En - பாடுவேன் என்றும்

    பாடுவேன் என்றும்
    என் இயேசுவின் புகழ்
    என் ஜீவிய காலமெல்லாம்
    நான் உம்மைப் பாடுவேன்

    நான் உம்மைப் பாடாமல்
    என்ன செய்வேன் ஜீவனும் ஆனவரே
    நான் உம்மைத் தேடாமல் - வேறெங்கு
    செல்வேன் என் வாழ்வின் நாயகனே
    இயேசுவே என் உறைவிடம்
    இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
    தொடருவேன் அவர் அடிச்சுவடை
    இனி வரும் நாளெல்லாம்

    பாவசேற்றில் நின்று
    என்னை தூக்கியெடுத்தவரே
    சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே
    Paaduven Endrum En - பாடுவேன் என்றும் Paaduven Endrum En - பாடுவேன் என்றும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.