Phottri Thudhipom En - போற்றி துதிப்போம் என் தேவ தேவனே - Christking - Lyrics

    Phottri Thudhipom En - போற்றி துதிப்போம் என் தேவ தேவனே

    போற்றி துதிப்போம் என் தேவ தேவனே
    புதிய கிருபையுடனே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நான் என்றும் பாடித்துதிப்பேன்

    இயேசு என்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசர் இயேசுவை நான்
    என்றும் பாடி மகிழ்ந்திடுவேன்

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணைத்தே
    நம் கால்களை கன்மலையில் மேல்
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

    Phottri Thudhipom Em Dheva Dhevanae
    Pudhiya Kirubaiyudanae
    Naettrum indrum Endrum maaraa yesuvai
    Nam Endrum Paadi Thudhipom

    Yesu Ennum namamae
    En Aathumavin Geethamae
    En naesar Yesuvai naan endrum
    Yetri magizhindhduvaen

    Kadandhitta natkalil Avar Karangal
    Kanivudan Nammai Aravanaithae
    Nam Kalgalai Kanmalayin mael
    Niruthiyae nidham nammai vazhinadathum
    Phottri Thudhipom En - போற்றி துதிப்போம் என் தேவ தேவனே Phottri Thudhipom En - போற்றி துதிப்போம் என் தேவ தேவனே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.