Parisutharae Engal Devanae - பரிசுத்தரே எங்கள் தேவனே - Christking - Lyrics

    Parisutharae Engal Devanae - பரிசுத்தரே எங்கள் தேவனே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    பரிசுத்தரே எங்கள் தேவனே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை

    நீரே என் தேவன்
    நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
    என் பாவம் சுமந்தீரே என் இயேசுவே

    குயவனே உம் கையில் என்னை தருகிறேன்
    உம்மை போல என்னை மாற்றிடுமே
    [/restab]
    [restab title="English"]
    Parisutharae Engal devamae
    Uyarthugirome undhan naamathai
    Neerae en dhevan
    Neerae en rajan
    Ummai pola yarumillai
    Ummai uyarthiduvaen

    Engal Mathiyil asaivadidum
    Parisutha Naamathai uyarthugirom
    Neerae en dhevan
    neerae en rajan
    Ummai pola yarumillai
    Ummai uyarthiduvaen

    Engalukagavae Siluvaiyil Marithirae
    En paavam sumandhirae en yesuvae
    Neerae en dhevan
    neerae en rajan
    Ummai pola yarumillai
    Ummai uyarthiduvaen

    Kuyavanae um kaiyil Ennai Tharugiraen
    Ummai Polava ennai Maattridumae
    Neerae en dhevan
    neerae en rajan
    Ummai pola yarumillai
    Ummai uyarthiduvaen
    [/restab][/restabs]
    Parisutharae Engal Devanae - பரிசுத்தரே எங்கள் தேவனே Parisutharae Engal Devanae - பரிசுத்தரே எங்கள் தேவனே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.