Pugazhum Vendame - புகழும் வேண்டாமே - Christking - Lyrics

    Pugazhum Vendame - புகழும் வேண்டாமே

    புகழும் வேண்டாமே
    பெயரும் வேண்டாமே
    ஆத்துமாக்களை தாருமே
    இந்தியாவை தாருமே

    உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும்
    அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்

    கோடி கோடி மக்களுண்டு - இந்த
    தேசம் இயேசுவை காணட்டும்
    Pugazhum Vendame - புகழும் வேண்டாமே Pugazhum Vendame - புகழும் வேண்டாமே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.