Puthiya Naalukul Ennai - புதிய நாளுக்குள் என்னை நடத்தும் - Christking - Lyrics

    Puthiya Naalukul Ennai - புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

    புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
    புதிய கிருபையால் என்னை நிரப்பும்
    புது கிருபை தாரும் தேவா
    புது பெலனை தாரும் தேவா

    ஆரம்பம் அற்பமானாலும்
    முடிவு சம்பூர்ணமாம்
    குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லாம்
    வறட்சி செழிப்பாகட்டும் - என்

    வெட்கத்திற்கு பதிலாக
    (இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
    கண்ணீருக்குப் பதிலாக - எந்தன்
    களிப்பைத் தாரும் தேவா - ஆனந்த

    சவால்கள் சந்தித்திட
    (இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
    உறவுகள் சீர்பொருந்த - குடும்ப
    சமாதானம் நான் பெற்றிட - மனதில்
    Puthiya Naalukul Ennai - புதிய நாளுக்குள் என்னை நடத்தும் Puthiya Naalukul Ennai - புதிய நாளுக்குள் என்னை நடத்தும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.