Serabin Thoodhargal - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் - Christking - Lyrics

    Serabin Thoodhargal - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

    சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
    மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
    பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
    ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்

    தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
    கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே

    சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
    ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்

    seraabeen thutharkaL pootridum
    parisuththar/makimaiyai udaiyaaka aninthllLa makaththuvar
    paaththirar neere parisuththar neere
    sthoththiram paadiye pukaznthiduvean

    thazumpulla karankalinaalea kaayankal Atrriduveere
    kanneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarea

    suththarkal thozuthidum naamam paraloga thakappanin naamam
    raajjiyam vallamai kanamum umakkea sonthamaakum
    Serabin Thoodhargal - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் Serabin Thoodhargal - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.