Tharunam Ithuvae Kirubai - தருணம் இதுவே கிருபை கூரும் - Christking - Lyrics

    Tharunam Ithuvae Kirubai - தருணம் இதுவே கிருபை கூரும்

    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா - உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத
    தோத்ரம் தோத்ரம்
    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா - உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத
    தோத்ரம் தோத்ரம்
    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா - உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத
    தோத்ரம் தோத்ரம்
    Tharunam Ithuvae Kirubai - தருணம் இதுவே கிருபை கூரும் Tharunam Ithuvae Kirubai - தருணம் இதுவே கிருபை கூரும் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5
    Powered by Blogger.