Thooki Sumapeerae Neerae 6 - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் - Christking - Lyrics

    Thooki Sumapeerae Neerae 6 - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
    பயமின்றி வாழ்ந்திடுவேன்

    குழப்பங்கள் என்னை குழப்பும் போது
    குழந்தை போல நான் உம்முன் வருவேன்
    போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
    யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்

    பாரங்கள் என்னை அழுத்தும் போது
    உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
    யாருமின்றி நான் கலங்கும் போது
    என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்

    Thooki Sumapeerae Valnaal Ellam
    Thooki Sumapeerae Valnaal Ellam
    Unthan Tholzhgalil Naan Kidepen
    Bayam Indri Valnthiduven

    Kulappanggal Ennai Kulappom Bothe
    Kulanthai Pole Naan Um Mun Vaaruven
    Poranthanggal Ennai Nooki
    Getchrikkum Bothe
    Yutha Raaja Singam Thidam Adaikalam Kuruven

    Baarangal Ennai Aluzhtum Bothe
    Um Pathethai Naan Pidithe Kolven
    Yaarum Indri Naan Kalenggum Bothe
    En Nanbennaage Neerae Ennai Nadathi Chelveer
    Thooki Sumapeerae Neerae 6 - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் Thooki Sumapeerae Neerae 6 - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.