Thudhikka Thudhikka Inbam Peruguthe - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்
பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்
பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
Thudhikka Thudhikka Inbam Peruguthe - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
Reviewed by Christking
on
May 28, 2018
Rating:
No comments: