Thooram Sendru Ponirae - தூரம் சென்று போனீரோ - Christking - Lyrics

    Thooram Sendru Ponirae - தூரம் சென்று போனீரோ

    தூரம் சென்று போனீரோ உம்மை
    தேடி தேடி கண்கள் வாடுதே
    தளராத விசுவாசத்தினால் உம்மை
    நாடி நாடி நானும் வாழ்கிறேன்

    நான் என்ன சொல்லுவேன்
    நான் எங்கு செல்லுவேன்
    நீர் தந்த கிருபையால்
    உள்ளம் நிறைந்து பாடுவேன்

    பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
    வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
    பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
    சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே

    பல நன்மைகள் நீர் வைத்துமே
    என் கண்களால் காண முடியல
    ஆனாலும் நீர் என் நம்பிக்கை
    நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்

    I Will Sing I Will praise
    Even in my darkest hour
    Through the sorrow and the pain
    I will sing I Will praise
    Lift my hands to honor you
    Because your word is true
    Thooram Sendru Ponirae - தூரம் சென்று போனீரோ Thooram Sendru Ponirae - தூரம் சென்று போனீரோ Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.