Unga Mugathai Parkanumae - உங்க முகத்தைப் பார்க்கணுமே - Christking - Lyrics

Unga Mugathai Parkanumae - உங்க முகத்தைப் பார்க்கணுமே

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசய்யா

அல்லேலூயா அல்லேலூயா

எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிடுவிடும்

யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்களும் இடிந்து விடும்

எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும்
Unga Mugathai Parkanumae - உங்க முகத்தைப் பார்க்கணுமே Unga Mugathai Parkanumae - உங்க முகத்தைப் பார்க்கணுமே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.