Kaanakoodaadhadhai en kangal - காணக்கூடாததை என் கண்கள் - Christking - Lyrics

    Kaanakoodaadhadhai en kangal - காணக்கூடாததை என் கண்கள்

    காணக்கூடா [E min T80 4/4]
    காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும்
    கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே
    போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்
    பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரே
    செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்
    உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே
    எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்
    நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே
    எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்
    உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன்

    உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை - ஐயா
    உம்மைப்போல தெய்வமில்லை

    Kaanakoodaadhadhai en kangal kanda podhum
    Kanninmani pola kaathu kondeere
    Poga koodaa dhooram en kaalgal pona podhum
    Paadham kallil idaraamal paarthu kondeere
    Seiya koodaa seigai en kaigal seidha podhum
    Undhan kaiyil en peyarai vanaindheere
    Ennakkoodaa ennam en sindhai konda podhum
    Neer ennaithaane ennineere yesuve yesuve
    Endhan dhrogathaale vaadugiren
    Undhan anbaithaanae paadugiren

    Undhan anbaipola anbu illai
    Aiyaa ummai pola dheivam illai
    Kaanakoodaadhadhai en kangal - காணக்கூடாததை என் கண்கள் Kaanakoodaadhadhai en kangal - காணக்கூடாததை என் கண்கள் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.