Buthiyulla sthree than veettai - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை - Christking - Lyrics

Buthiyulla sthree than veettai - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை

புத்தியுள்ள ஸ்திரீ [D min T110 6/8]
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்

தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

Buthiyulla sthree than veettai kattugiraal
Buthiyillaadhavalo adhai idithu podugiraal
Dhevanai mudhalil thedugiraal
Vasanathai dhinam naadugiraal

கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற Madam
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள்
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

Kanavan thalaiyil kreedam keezhpadigira madam
Ippadi patta manaivithaan purushanukku venum
Ival pillaigalukko endrum baakyavadhi aagiraal
Kanavanukku ival endrum gunasaali aagiraal

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்

Nadakkaiyile panivu vaarthaiyile kanivu
Kartharai ival nambuvadhaal vaazhkaiyile magizhvu
Ival vaai thirandhaal nyaanam vilanga thirakkiraal
Sombalin appathai pusippadhillai uzhaithu magizhgiraal

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு
இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Bayabakthiyile valarpu kudumba poruppil sirappu
Valarum pen pillaigalukku ival vaazhkai nalla padippu
Ival naanathinaal thannai alangarithu kollugiraal
Adakkam anbu amaidhiyaale vetri vaazhkai vaazhgiraal
Buthiyulla sthree than veettai - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை Buthiyulla sthree than veettai - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.