Ummaal azhaikkappattu - உம்மால் அழைக்கப்பட்டு - Christking - Lyrics

    Ummaal azhaikkappattu - உம்மால் அழைக்கப்பட்டு

    உம்மால் அழைக்கப்பட்டு [G min T95 4/4]
    உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
    உமது பிள்ளைகளுக்கு
    எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
    அன்பு தெய்வம் நீரே

    Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku
    Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neere

    நடந்ததோ நடப்பதோ நடக்கவிருக்கும் காரியமோ
    எதுவுமே உமதன்பை என்னிடமிருந்து பிரிக்குமோ

    Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo
    Yedhuvume umadhanbai ennidam irundhu pirikkumo

    முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது பிள்ளைகளை அழைத்தீரே
    அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

    Munnarindheere munkuritheere umadhu pillaigalai azhaitheere
    Azhaikkappatta emmai needhimaanaakki magimai paduthi magizhndheere

    எங்களுக்காக இயேசுவைகூட மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
    ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

    Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer
    Yengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer
    Ummaal azhaikkappattu - உம்மால் அழைக்கப்பட்டு Ummaal azhaikkappattu - உம்மால் அழைக்கப்பட்டு Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.