Belathinaal alla - பெலத்தினால் அல்ல - Christking - Lyrics

    Belathinaal alla - பெலத்தினால் அல்ல

    பெலத்தினால் அல்ல [A min T137 4/4]
    பெலத்தினால் அல்ல
    பராக்கிரமம் அல்ல
    ஆவியினால் ஆகும் - என்
    தேவனால் எல்லாம் கூடும்

    Belathinaal alla
    Paraakramam alla
    Aaviyinaal aagum en
    Dhevanaal ellaam koodum

    அவனிடம் இருப்பதெல்லாம்
    மனிதனின் புயம் அல்லவா
    நம்மிடத்தில் இருப்பதுவோ - நம்
    தேவனின் பெலனல்லவா - ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

    Avanidam iruppadhellaam
    Manidhanin puyamallavaa
    Nammidathil iruppadhuvo
    Nam dhevanin belanallava - aagaiyaal
    Thudhithidu ookkamaai jebithidu
    Vasanam pidithidu bayathai viduthidu

    கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
    அதற்கொரு தடையில்லையே
    மனிதனால் முடியாதது - நம்
    தேவனால் முடிந்திடுமே - ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

    Karthar seyya ninaithuvittaal
    Adharkoru thadaiyillaiye
    Manidhanaal mudiyaadhadhu - nam
    Dhevanaal mudindhidume - aagaiyaal
    Thudhithidu ookkamaai jebithidu
    Vasanam pidithidu bayathai viduthidu

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றும் இனி காண்பதில்லை
    கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
    நீங்கள் ஒன்றும் செய்வதில்லை - ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

    Indru kanda egypthiyanai
    Endrum ini kaanbadhillai
    Karthar yutham seidhiduvaar
    Neengal ondrum seivadhillai - aagaiyaal
    Thudhithidu ookkamaai jebithidu
    Vasanam pidithidu bayathai viduthidu

    அநேகரை கொண்டாகிலும்
    கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
    ரட்சிப்பது கடினமில்லை - நம்
    தேவனுக்கு தடையுமில்லை - ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

    Anegarai kondaagilum
    Konjam perai kondaagilum
    Ratchippadhu kadinamillai
    Nam dhevanukku thadaiyumillai - aagaiyaal
    Thudhithidu ookkamaai jebithidu
    Vasanam pidithidu bayathai viduthidu
    Belathinaal alla - பெலத்தினால் அல்ல Belathinaal alla - பெலத்தினால் அல்ல Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.