Manamthirumbum paavikkellaam pugalidame - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே

    Manamthirumbum paavikkellaam pugalidame - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே

    மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் (வந்தனமப்பா) [E min T100 6/8]
    மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
    மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

    Manamthirumbum paavikkellaam pugalidame
    Manadhurugum dhevan endhan maraividame

    வந்தனமப்பா வந்தனமே

    Vandhanamappaa vandhaname

    திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
    திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
    திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
    உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்

    Thiruchabai naduvil umadhu peyarai cholliye paadiduven
    Thirukkaram seidhitta arpudham ninaikiren
    Thiruchabai naduvil umadhu peyarai cholliye paadiduven
    Ummudaiya seyalgal ellaam ninaikkum bodhu viyakkiren

    இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
    உம்மை விட்டால் எங்களுக்கு வேற வழியில்ல
    இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
    உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல

    Radhangalum kudhiraigalum engalai ratchikka mudiyavilla
    Ummai vittaal engalukku vera vazhi illa
    Radhangalum kudhiraigalum engalai ratchikka mudiyavilla
    Ummai nambi vandhuvittome veroru naamathai ariyavilla

    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
    காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
    என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

    Kartharukkul magizhndhirukkum pillaigalukkendrum nimmadhiye
    Kaathirundhaal kidaikkum avarin kirubaiye
    Kartharukkul magizhndhirukkum pillaigalukkendrum nimmadhiye
    Ennai vittu edupadaadha nalla pangu avar sannidhiye
    Manamthirumbum paavikkellaam pugalidame - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே Manamthirumbum paavikkellaam pugalidame - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம்
புகலிடமே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.